Home Health & Fitness கோவைகாயின் பயன்கள் – Kovaikai health benefits

கோவைகாயின் பயன்கள் – Kovaikai health benefits

0
கோவைகாயின் பயன்கள் – Kovaikai health benefits
Kovaikai health benefits

கோவைகாயின் பயன்கள் (Kovaikai health benefits)

கோவைக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி நீண்ட நேரம் செயலாற்றும் திறன் கிடைக்கும்.

Ivy gourd
கோவைக்காய் பெருங்குடல், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
மேலும் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவைக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here